மயங்கிவிட்டேன்

பேசும் கவிதையோ
உன் விழிகள்
மயங்கிவிட்டேனடி
கவிதையின் சுவை அருந்தி

எழுதியவர் : வினோத் ராமசாமி (21-Sep-16, 5:14 pm)
Tanglish : mayankivitten
பார்வை : 105

மேலே