ஒரு தலை காதல்

தென்றலின் ஒரு தலை காதல்
தீண்டி
மாய்ந்த மலர் வீழ்ந்தது
வீழ்ந்த மலரின் சடலங்களைக் கோர்த்து
கன்னியின் கண்ணன்
அவள் கூந்தலில்
அடக்கம் செய்து விட
சடலம் காண வந்த மலரின் ஆவி
மனம் துயர் கொண்ட
தென்றலின் காதலை எண்ணி

எழுதியவர் : (21-Sep-16, 5:15 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 59

மேலே