எதிர் வீட்டு சாளரம்

எதிர் வீட்டு சாளரம் ஒன்று
காதலித்த மின்னில் மின்னும் கண்கள்
மின்னும் நொடியில் பாய்ந்துவிட்டான்
பயந்துவிட்டாள் யாரென்று பதுங்கி
அவள் காண களவாட வந்தவன்
நீதானோ எள்ளி நகையடா
திருதிரு முழியில் பூனையை கண்டு

எழுதியவர் : (21-Sep-16, 5:16 pm)
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே