துரோகம்

உன்
அரவனைப்பில்
மயங்கி,
கைகளில்
தஞ்சமடைந்த
என்னை,
ஆசையோடு
அள்ளி
எடுத்து
கொஞ்சிய
"நீ"
விரட்டி
அடித்திருந்தால்
தூர
விலகியிருப்பேன்
வீசியெரிய
நினைத்தப்பின்
சிறகை
வெட்டாமலாவது
வீசியிருக்கலாமே..,
#sof_Sekar