kalvi

கனவு கன்னியின் நினைப்பில்
காலம் கரைவது கூட
கண்ணாக்கிட இயலாத
மாணவனுக்கு
மதிய நேரத்தில்
மனித நேயம் பற்றி
கற்று கொடுக்கிறது
இன்றைய கல்வி முறை

எழுதியவர் : (20-Sep-16, 9:40 am)
பார்வை : 61

மேலே