துயரம் கூட அழகு

துயரம் கூட அழகு.
==================================ருத்ரா

சொல்ல முயல்கிறாய்
முடியவில்லை.
முகம் குனிந்தாய்.
பேசாத உன் வார்த்தைகள்
உன் கண்ணில் திரண்டது
துளிகளாய்!
அந்த பிரிஸத்தில் தெரிந்தது
நம் ஏழுவர்ணக்கனவுகள்!
துயரம் கூட அழகு.
துன்பம் கூட கவிதை.

========================

எழுதியவர் : ருத்ரா (20-Sep-16, 11:40 am)
பார்வை : 112

மேலே