நட்பு
எத்தனை-
கவிதைகளில்
எழுதிப் பாடினேன்
ஆனால் எனக்கு பிடித்த
ஒரே கவிதை
உதட்டில் இனிக்கும் என்
தோழியின் பெயர் மட்டுமே
பூவுக்கு மனம் உண்டு
என் மனதில் நீ உன்டு
எத்தனை-
கவிதைகளில்
எழுதிப் பாடினேன்
ஆனால் எனக்கு பிடித்த
ஒரே கவிதை
உதட்டில் இனிக்கும் என்
தோழியின் பெயர் மட்டுமே
பூவுக்கு மனம் உண்டு
என் மனதில் நீ உன்டு