வாய்ப்பூட்டு

அன்பே......
நீ.......அருகில்
இருந்தும்...என்
உதடுகள்
திறக்க மறப்பதேன்......?
என் வாய்ப்பட்டு
உன் இதழ்கள்
கசங்கி...விடுமென்று
எனக்கு
மெளனத்தால்
வாய்ப்பூட்டு போட்டாயவாய்ப்பூட்டு போட்டாயோ...!

எழுதியவர் : கவிஞர் கவிமதி சென்னை (30-Sep-16, 4:29 pm)
சேர்த்தது : கவிமதி
பார்வை : 276

மேலே