புரியும்

சுதந்திரத் தேவியே
நீ
அடிமை அரக்ககணை
அவிழ்த்து விட்டு
கொஞ்சம்
ஓய்வெடுத்துக் கொள்;
அப்போதுதான்
உன் பெருமை
எங்களுக்குப்
புரியும்

எழுதியவர் : EMR.LINGAM (30-Sep-16, 4:52 pm)
சேர்த்தது : கவிமதி
Tanglish : puriyum
பார்வை : 110

மேலே