திட்டு

அப்பா, எங்கப்பா போற......?

கடைக்குடா.........ஏண்டா?

சீக்கிரம் வந்துடுப்பா.....இல்லேன்னா அம்மா'என்னை'யை திட்டிக்கிட்டே இருக்கும்...

எழுதியவர் : செல்வமணி (5-Oct-16, 10:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 231

மேலே