பாய்ந்தாள் பொண்டாட்டி

அம்மா.: என் செல்லம்.. எதுக்குடா அழுதுட்டுவாரே..?

சிறுமி.:: அப்பா கோவபட்டு அடிச்சாங்க.!

அம்மா.:: நீ என்ன தப்பு செய்தே.?

சிறுமி.::அப்பாட்ட சோறு ஊட்டி கேட்டேன்.. அம்மாட்ட போய் ஊட்டி கேளுணு கோவபட்டாங்க.!

அம்மா.:: ஆமாண்டி செல்லம் அம்மாதான் ஊட்டி விடணும்.. அப்பா அதெல்லாம் செய்யமாட்டாங்க.!

சிறுமி.::அப்போ நேற்றைக்கு வேலைகாரி அக்காக்கு அப்பா ஏன் ஊட்டி விட்டாங்க..?

அம்மா.: அப்படியா சமாச்சாரம்..???!!! (வீட்டுக்குள்ளே பாய்கிறார்)

எழுதியவர் : முகநூல் (6-Oct-16, 1:42 am)
பார்வை : 415

மேலே