கால கொடுமை

தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனை ஆகிப்போக..
மருத்துவமனையாக செயல்படும் கட்டிடம் தற்காலிக தலைமைச்செயலகமாக செயல்பட - இது உழ்வினையா..? தன்வினையா..? செய்வினையா...? சர்வம் சக்தி மயம்..!

எழுதியவர் : சாய்மாறன் (6-Oct-16, 8:01 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : kaala kodumai
பார்வை : 114

மேலே