காதல்

உனக்கான உயிர்
தூரத்தில் நீ
என்னருகில் யாரோ..?
கனவு ஆரம்பம்
அருகில் அம்மா
உறக்கம் உன் மடியில்...
சண்டை இருவருக்கு
நடுவில் யாரோ
மணந்தது மனம்....
===============================
- ஜ.கு.பாலாஜி-
உனக்கான உயிர்
தூரத்தில் நீ
என்னருகில் யாரோ..?
கனவு ஆரம்பம்
அருகில் அம்மா
உறக்கம் உன் மடியில்...
சண்டை இருவருக்கு
நடுவில் யாரோ
மணந்தது மனம்....
===============================
- ஜ.கு.பாலாஜி-