கஞ்சதனம்
கஞ்சதனம்
இயற்கையின் கஞ்சதனம்
நிலவு ஒன்று மட்டும்
அதனால்தானோ பெண்னை
நிலவு என்றார்
காதலை தரவே மறுகிறாள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கஞ்சதனம்
இயற்கையின் கஞ்சதனம்
நிலவு ஒன்று மட்டும்
அதனால்தானோ பெண்னை
நிலவு என்றார்
காதலை தரவே மறுகிறாள்