thaniyoruval

Aalamaga இருக்கிறாய்
உன்னை
purindhu கொள்ள
munaiyum bodhu...

pudhumaiyai புகட்டுகிறாய்
pirar என்னிடம்
pudhir poda
munayum bodhu...

asandha உறக்கத்திலும்
kanavugalai kaana
vilaikiren..
kalam கூறியதற்காக
allla....நீ
ennul irupadhanaal..

koorndhu கவனிக்கும்
kaadhukalum கேட்ட்கும்
thiranatru pokiradhu..
unnodu uraiyadukaiyil..

soolnilaikal சிக்கலாக
maarum போதும்
thelivana kulapamaai
soolndhullai..

vetri கனியை
parikumbodhu...
verichodi kaanapadukiradhu
un idam...

tholviyil துவளும்போது
thayangamal எழுகிற
pallveraha...

ennai பூரணமாய்
புரிந்துகொண்ட
தனியொருவல்
nee mattume...

emmai padaithavale
vilagi சென்றாலும்
neengamal நிலைத்திருக்கிறாய்
endrum என்னுடன்
aalmanathaha....

எழுதியவர் : kiruthi (7-Oct-16, 7:55 pm)
சேர்த்தது : kiruthi
பார்வை : 76

மேலே