பல விகற்ப இன்னிசை வெண்பா இனிமேலும் வந்திங்கு இன்னல்கள் தந்தால்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
இனிமேலும் வந்திங்கு இன்னல்கள் தந்தால்
பனிப்பொழி நேரம் கனிமொழி கூறோம்
அணிவகுத்து வந்தங்கு கண்ணிமைப்ப தற்குள்
துணிவோ டொழிப்போம் உமை
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
இனிமேலும் வந்திங்கு இன்னல்கள் தந்தால்
பனிப்பொழி நேரம் கனிமொழி கூறோம்
அணிவகுத்து வந்தங்கு கண்ணிமைப்ப தற்குள்
துணிவோ டொழிப்போம் உமை