த்ண்ணீர்க்காக

சேற்றிலே கால் வைத்து
நாற்றுகள் நட்டு வைத்து
பாத்திகள் கட்டி வைத்து
உரங்கள் இட்டு வைத்து
பக்குவமாய் வளர்த்த பயிர்
பாதியில் நிற்குதே த்ண்ணீர்க்காக ?

எழுதியவர் : kaviarumugam (8-Oct-16, 11:08 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 231

மேலே