காத்திருப்பு

உனக்காக காத்திருந்ததை விட
உன் பிறந்தநாளுக்காக காத்திருந்தது தான் அதிகம்
ஒரு நிமிடம் உனக்கு கை கொடுக்க !!

எழுதியவர் : கவிபாரதி (8-Oct-16, 3:27 pm)
சேர்த்தது : கவி பாரதி
Tanglish : kaathiruppu
பார்வை : 164

மேலே