இலவச சர்க்கரை
-தலைவரே,தீபாவளி பண்டிகை வருவதையொட்டி ரேஷன் கார்டுகளுக்கு தலா 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும்னு புதுவை அரசு அறிவிச்சிருக்காங்களே,அப்ப நீங்க என்ன கொடுக்கறதா உத்தேசம் ?
-நம்ம எப்பவும் போல அல்வா கொடுப்போம்