கின்னஸ் புத்தகம்

-என்ன நண்பா ரொம்ப சந்தோசமா இருக்க போல ?

-தெரியுமா செய்தி கின்னஸ் புத்தகத்தில் என் பேரும் வந்திருக்கு !

-இதுல என்ன சந்தோசம், என் வீட்டுல கின்னஸ் புத்தகமே இருக்கே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (9-Oct-16, 12:56 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 174

மேலே