ஏனடித் தென்றலே

மல்லிகைப் பூக்களுக்கு மணக்கத்தான் ஆசை

ரோஜாக்களுக்கு இதழ் விரிக்கத்தான்
ஆசை

செம்பருத்திக்கு இன்னும் சிவக்கத்தான் ஆசை

இந்த பூந்தென்றலுக்கு மட்டும்

எனை வருடிப் போக

ஏன் ஆசை இல்லையோ?!

எழுதியவர் : காவ்யா (11-Oct-16, 8:34 am)
பார்வை : 140

மேலே