ஊடல் செய்முறையே

தங்கப்பொழுதில் பூத்த தாரகையே..!
காதல் தீட்டும் வண்னத் தூரிகையே..!
மோகம் தூண்டும் மோகத்தீச்சிறையே..!
தேடல் காட்டிய ஊடல் செய்முறையே..!

எழுதியவர் : கெளதம் Shanmugaraj (11-Oct-16, 7:37 am)
பார்வை : 103

மேலே