ரசிகன்

ரசனைதீர்ந்த கவிதைகளில் நான்
இருவரி தாண்டா ரசிகன் ஆவேனடி
ரசனைதிகட்டும் கவிதைகளாய் உன்
இருவிழி தாண்டா ரசிகன் ஆக்கிவிட்டாயடி

எழுதியவர் : பாரதிகண்ணண் (11-Oct-16, 12:13 pm)
Tanglish : rasigan
பார்வை : 144

மேலே