ACARUN KUMAR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ACARUN KUMAR |
இடம் | : |
பிறந்த தேதி | : 09-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 11 |
தீண்ட தீண்ட
வெட்கம்
சீண்ட சீண்ட
கோபம்
தூண்ட தூண்ட
சண்டை
திகட்ட திகட்ட
முத்தம்
தேட தேட
விழிகள்
மீண்டும் மீண்டும்
காதலில் உன்னில் விழ
நீ வேண்டுமடி எனக்கு....
ரசனைதீர்ந்த கவிதைகளில் நான்
இருவரி தாண்டா ரசிகன் ஆவேனடி
ரசனைதிகட்டும் கவிதைகளாய் உன்
இருவிழி தாண்டா ரசிகன் ஆக்கிவிட்டாயடி
நான்
நெறிதவறா வாழும்
தர்மனுமல்ல
சந்தேகம் எழும்
ராமனுமல்ல
திறமைகள் நிறைந்த
ராவணனுமல்ல
தந்திரம் நிறைந்த
சகுணியுமல்ல
காதல் கொள்ளும்
கண்ணணுமல்ல
காமம் கொள்ளும்
கோவலனுமல்ல
நட்பு தவறா
கர்ணணணுமல்ல
கேட்டு தராத
பாரியுமல்ல
சாந்தம் காட்டும்
இயேசுவுமல்ல
வீரம் காட்டும்
பீமனுமல்ல
ஆசைகள் துறந்த
புத்தனுமல்ல
அறிவுரைகள் துதிக்க
நபியுமல்ல
நான்
தனுஷ்கோடி தந்த
தமிழனே
இந்தியாவின்
ழூத்தகுடி ஆக
முடிசூடியவனே
உலகின்
கடைகோடி இளைஞனிலும்
வாழும்
மாமனிதனே..!!!
மனிதன் எப்போது கடவுளை அதிகமாய் தேடுகிறான் ?