கலாம்

தனுஷ்கோடி தந்த
தமிழனே
இந்தியாவின்
ழூத்தகுடி ஆக
முடிசூடியவனே
உலகின்
கடைகோடி இளைஞனிலும்
வாழும்
மாமனிதனே..!!!

எழுதியவர் : (26-Jul-16, 12:50 pm)
Tanglish : kalaam
பார்வை : 105

மேலே