காதலி
தீண்ட தீண்ட
வெட்கம்
சீண்ட சீண்ட
கோபம்
தூண்ட தூண்ட
சண்டை
திகட்ட திகட்ட
முத்தம்
தேட தேட
விழிகள்
மீண்டும் மீண்டும்
காதலில் உன்னில் விழ
நீ வேண்டுமடி எனக்கு....
தீண்ட தீண்ட
வெட்கம்
சீண்ட சீண்ட
கோபம்
தூண்ட தூண்ட
சண்டை
திகட்ட திகட்ட
முத்தம்
தேட தேட
விழிகள்
மீண்டும் மீண்டும்
காதலில் உன்னில் விழ
நீ வேண்டுமடி எனக்கு....