காதல் கவிதை

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

@@@
கவிப்புயல் இனியவன்

என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!

@@@
கவிப்புயல் இனியவன்

உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!

@@@
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-16, 8:56 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 103

மேலே