காதல்

இரு விழி மூடு
இதயத்துள் நினை
தென்றலாய் நான்
வருவேன்..
உன் அன்பிற்கு
செவிசாய்க்க..!!

குட்டி..!

எழுதியவர் : குட்டி (11-Oct-16, 3:12 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kaadhal
பார்வை : 237

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே