முயற்சி
கைகள் இல்லாதவன் போடுகிறான்
தன் கையெழுத்தை
இரு கை இருந்தும் உன்னால் மாற்ற
முடியாதா உன் தலையெழுத்தை
கால்கள் இல்லாதவன் தாண்டுகிறான்
தன் தடைகளை
இரு கால்கள் இருந்தும் உன்னால்
அடைய இயலாத உன் இலக்கை
" உழைப்பு கடினமாக இருந்தால்
வெற்றி எளிதில் கிடைக்கும்"