அக்கரச்சுதகம் - கல்வி
காலம் யாவும் களிப்பு கல்வி தருமாம் செழிப்பு.
சாலச் சிறந்த தொன்றாம் சாற்று முனக்கு நன்றாம்.
கோலம் போடும் வீட்டில் கோட்டை இணைப்பர் பெண்டிர்.
ஓல மின்றி நம்மில் உவகை வகையும் கையே !
( உவகை , வகை , கை )