மதமா மனிதமா அ யார் குற்றம்

கைகூப்பி உதவி கேட்டேன் யாரும் கை நீட்டி உதவவில்லை நெற்றில் ஒரு நாள் நாமமும் கழுத்தில் ஒரு நாள் சிலுவையும் தலையில் ஒரு நாள் குல்லாவும் வைத்துக்கொண்டு கை நீட்டி உதவி கேட்டேன் எல்லோரும் கைகூப்பி உதவினார்கள்!

எழுதியவர் : சூரியன் வேதா (14-Oct-16, 12:19 pm)
பார்வை : 480

சிறந்த கவிதைகள்

மேலே