போர் இல்லா புதிய உலகம் செய்வோம்

வார் என்றால் இந்தியில் கிழமை
வார் என்றால் ஆங்கிலத்தில் போர்
வார் இட்டு தினம் போரில் வாழ்கிறது உலகம்
வார் இல்லாத வார் கிடைக்குமா உலகிற்கு ?
போர் இல்லா புதிய உலகம் செய்வோம் !
----- கவின் சாரலன்
மலரய்யா கொடுத்த வார் க்கு நான் தொடுத்த போர் .
ஆராதனா என்ற இந்திப் படத்தில் ஓர் இனிமையான இன்டெரெஸ்ட்டிங்
வார் பாடல் உண்டு .youtube ல் கேட்டுப்பாருங்கள்