பல விகற்ப இன்னிசை வெண்பா ஒருவரைப் பற்றி இருவர் நடுவில்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

ஒருவரைப் பற்றி இருவர் நடுவில்
எழுந்த பயங்கர சர்ச்சையின் போது
ஒருவன் முகத்தில் விழுந்த அறையில்
தெறித்து விழுந்தது பல்

எழுதியவர் : (14-Oct-16, 12:55 pm)
பார்வை : 60

மேலே