அனாதை இல்லம்

நேற்று
ஒருசாண்
வயிற்றுக்கு
பிச்சை கேட்ட
குழந்தைக்கு
பிச்சையிட்டான்
குழந்தைவரம்!
இன்று
வரம்
பெற்ற
குழந்தையின்
வீட்டில்
அவன்!

எழுதியவர் : lakshmi (2-Jul-11, 4:21 am)
சேர்த்தது : vairamani
பார்வை : 420

மேலே