சித்ரவதை

உன்னை காதலித்ததற்க்கு
ஒரு கோப்பை
விஷத்தையே குடித்திருக்கலாம்
சித்ரவதையின்றி இறந்திருப்பேன்.

எழுதியவர் : சௌந்தர் (17-Oct-16, 4:02 pm)
பார்வை : 174

மேலே