ஆண்குழந்தையா பெண்குழந்தையா

நான் படித்தது, உங்கள் பார்வைக்கு....

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.--திருமூலர்

இருவரும் இன்பம் பகிரும் நேரத்தில் ஆணுக்கு வலமூக்கின்வழி அதிக சுவாசம் வந்துகொண்டிருந்தால் பிறக்கும் மகவு ஆணாகும். இடது மூக்கின் வழி அதிக சுவாசம் நேர்ந்தால் பிறப்பது பெண்ணாகும். மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். இருமூக்கின் வழியாகவும் ஒத்துவருமானால் பிறப்பது அலியாகும். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் திருமூலர் பாடியது. (இந்த பாடலில் ஆண் என்று குறிப்பிடவில்லையே என்ற சந்தேகம் எழலாம். இதற்கு முந்தைய பாடலில் பெண்ணைப் பற்றிப் பாடியிருக்கிறார். அடுத்தப் பாடல் இருவரையும் பற்றியது.)

டாக்டர் தேவேந்திர வோரா என்பவர் ‘’HEALTH IN YOUR HANDS’’ என்கிற புத்தகத்தில் 'How to get the child of the desired sex' என்ற தலைப்பில் அவர் எழுதியதை அப்படியே பதிவிடுகின்றேன்.
a. The day on which the menses are seen is to be counted as day one.
b. During the period of flow, the couple should avoid intercourse. For guaranteed results, intercourse is to be done once in a month on any of the dates mentioned below. Continue the plan till the baby is conceived.
c. FOR GETTING A SON: on the even dates i.e. 4th, 6th, 8th, 10th, 12th, or 14th day, the husband should lie with his wife on his left side for minutes so that he would be breathing with his right nostril before the intercourse.
d. FOR GETTING A DAUGHTER: On the odd dates i.e. 5th, 7th, 9th. 11th, 13th or 15th day, the husband should lie with his wife on his right side for 15 minutes so that he would be breathing with his left nostril before the intercourse.
It has been advised in Ayurveda that of the intercourse is done during the later dates (10th to 15th ) there is greater possibility of conceiving and the child to be born will be healthier.
இதில் உண்மை இருக்கிறதோ..? இல்லையோ...? தெரியவில்லை. ஆனால் ஆன்மீகமும் அறிவியலும் ஒரு விசயத்தில் ஒத்துப்போகிறது. " ஆண் குழந்தை பிறப்பிற்கு ஆண் தான் காரணம்'' என்பதில்.

எழுதியவர் : சுடரோன் (18-Oct-16, 7:01 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 468

மேலே