நண்பனுக்கு இணையாரு

அப்பாவை...
அப்பா,, நைனா,, டாடி,, ஃபாதர்,, பிதா'னு.. கூப்பிடலாம்..!!!

அம்மாவை...
அம்மா,, மம்மி,, தாய்,, ஆத்தா,, மதர்'னு.. கூப்பிடலாம்..!!!

தங்கைக்கு...
சிஸ்டர்,, சகோதரி,, தங்கச்சி'னு.. கூப்பிடலாம்..!!!

அண்ணனை...
பிரதர்,, சகோதரர்,, உடன் பிறப்பு,, அண்ணா'னு.. கூப்பிடலாம்..!!!

ஆனா... நண்பனை மட்டும் தான்..
மச்சான்,,
மாப்ளே,,
மச்சி,,
தோழா,,
நண்பா,,
பிரண்ட்,,
கூட்டாளி,,
பங்காளி,,
மாமா,,
சித்தப்பு,,
சகலை,,
தோஸ்து,,
லூசு,,
பக்கி,,
எருமை,,
பொறுக்கி,,
பொறம்போக்கு,,
வெட்டிப் பய..எப்படி வேணும்நாலும் கூப்பிடலாம்.. ஆனா, எப்படி கூப்பிட்டாலும் அர்த்தம் ஒன்னு தான்..!!
அதான்யா..
*நண்பன்*
இதுக்குள்ள.. எல்லா உறவுகளும் அடங்கும் அதுக்கு பெயர் தான் "நட்பு"..!

நண்பன்டா.. மாப்ளே..!

எழுதியவர் : முகநூல் (18-Oct-16, 10:45 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 1422

சிறந்த கட்டுரைகள்

மேலே