தூக்க மாத்திரை

டாக்டர்: "இப்ப உங்க கணவருக்கு ஒய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்க மாத்திரை."

மனைவி: "ஒரு நாளைக்கு எத்தனை தடவை குடுக்கணும் டாக்டர்"

டாக்டர்: "இது அவருக்கில்ல, உங்களுக்கு"

எழுதியவர் : செல்வமணி (19-Oct-16, 7:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 241

சிறந்த நகைச்சுவைகள்

மேலே