என் காதலியின் காதலுக்கு....

நினைவான என்
வாழ்வு கனவாகி
போகுமென்று ஒரு
போதும் நினைக்கவில்லை...
நியமான உன்னை
கனவாக எண்ணவும்
முடியவில்லை.....
நிலைமாறும் உலகில்
நிலையாக நீ
வேண்டும்....
கனவுகளையும்..
கண்ணீரையுமே..
கைமாறாக தந்துவிட்ட கண்மணியே....
நீ மட்டும் நியமானால்
நிலையாகும் என் வாழ்வு,
இல்லை............
மண்ணோடு மண்ணாகும்,
வெறும்கூடு........