காலை வணக்கம்

காலை வணக்கம்
================

இரவென்னும் சோகம் மறைய,
கனவென்னும் உலகம் விடிய,
ஒளியென்னும் நன்மை பிறக்க,
காரிருளெனும் பகை அகல,
சூரியன் எனும் புது உயிர் தொடங்க,
அனைவருக்கும்,
இனிய காலை வணக்கம்....

..மனோஜ்..

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:27 pm)
Tanglish : kaalai vaNakkam
பார்வை : 11041

மேலே