நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு
விலகுவதில்லை
இந்த வாசகம் என்னை
ஈர்த்தது
ஏனெனில் என் மனநிலையை
வார்த்தையாய்
சொல்லியிருந்ததால்
நான் மட்டும் தான் உன்
நினைவுகளோடு
உன்னை விட்டு விலகாமல்
என்றே என்னியிருந்தேன்
என்னைப் போன்றே வேறு
யாரோ..,
#sof_sekar