ஐயம்

தினம் மழையில் நனைந்த மரமோ
உன் மனம் ...
இவ்வளவு பசுமையாய் இருக்கிறதே
அதான் எனக்குள் இப்படியொரு ஐயம்..!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Oct-16, 10:06 pm)
Tanglish : aiyam
பார்வை : 201

மேலே