என் சகி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

நான் மண்ணோடு மண்ணாகி போனாலும்
என் தங்கை
பொன்னாக வேண்டும்.....
~ உன் அக்கா
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 8:20 am)
பார்வை : 121

மேலே