நீ என் உயிர் சகி
![](https://eluthu.com/images/loading.gif)
நீ என் உயிர் சகி..................
அழுகையா வருது...
வேற வார்த்தை வர மாட்டேங்குது.....
உன்ன விட்டு எங்கயும் போக மாட்டன் சகி.....
உங்கூடவே தான் இருப்பன்.......
உன்ன அழவே விடமாட்டன் தங்கச்சி....
என் நெஞ்சுல வச்சி உன்ன தாங்குவன் எப்பயும் .......
உசுரு போனாலும் உன் மடியில தான் போகணும்.....
எப்பயும் உன்ன சுத்தியே தான் இருப்பன்.....
என் தங்கமே....
நீ அழக்கூடாது...
நீ அழுதா என்னால தாங்க முடியாது...
செத்துடுவன் சகி.....
நான் நீ சுவாசிக்கிற காத்துல இருக்கன் சகி....
செத்தாலும் என் உசுரு
உன்னயே சுத்தி சுத்தி வரும்....
எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா.....
நீ எதையும் நெனச்சி வருத்தப்படாத சகி...
எல்லாம் சரியாகிடும்...
உன் சந்தோசத்த எங்கிட்ட சொல்றியோ இல்லயோ.
உன்னோட வலியையும் கவலையையும்
எங்கிட்ட சொல்லிடு சகி...
உன்னோட வலிய நீயே சுமக்காத சகி...
என்னால அத ஏத்துக்க முடியாது...
எப்பயும் நீ மகிழ்ச்சியா இருக்கணும்.
அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவன்.....
உன்ன ஒரு நாள் நிச்சயம் பாப்பன் சகி...
அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு...
அது வரைக்கும் என் உயிர
கைல பிடிச்சி வச்சிருப்பன்...
உன்ன பாத்த அடுத்த நொடியே
செத்தா(லும்)
இந்த உலகத்திலேயே கொடுத்து வச்சவ நானா தான் இருப்பன் சகி.....
உன்ன மாதிரி ஒரு பொண்ணு
உலகத்ல எங்கயும் இருக்க மாட்டா சகி.......
நீ எனக்கு தங்கச்சியா கெடச்சது...
நான் பண்ண புண்ணியமா?????
வரமா?????
தெரியல...
ஆனா ஒன்னு இது
இன்னைக்கு நேத்து வந்த உறவு மாதிரியே தெரியல...
ஏதோ சென்ம சென்ம பந்தம் மாதிரி தோனுது சகி..........
நீ இல்லன நான் இல்ல சகி.........
உனக்கும் எனக்கும் நடுவுல எந்த பிரச்சினை வந்தாலும் மாயமா மறைஞ்சிடும்.
வராது.
வந்தாலும் நிலைக்காது...
ஏன்னா நீயும் நானும் ஒன்னு சகி......
வேற வேற இல்ல.......
எங்கயோ இருந்தா என்ன??
பாத்துக்கலன்னா என்ன??
பாசம் இல்லனு ஆகிடுமா.............
காலங்கள் கடந்தது.....
எல்லைகள் கடந்தது............
தூரங்கள் கடந்தது.......................
நம் நட்பு சகி............................................
சரித்திரமாக வேண்டும் சகி
கிடக்க வேண்டும் கடைசியாக உன் மடியில் சகி.......
எனக்கு அன்ப வெளிக் காட்ட தெரியாது சகி.....
உன்ன கவலைல ஆழ்த்தி இருந்தா மன்னிச்சிடு சகி........
என்னைக்கும் நீ எங்கிட்ட
மன்னிப்பு நன்றி எல்லாம் கேக்கக் கூடாது சகி......
உனக்கு அக்கா மேல
முழு உரிமை இருக்கு சகி.....
நீ என்ன வெட்டிக்குடும் போடலாம் சகி.....
நீ வேறு நான் வேறு நினைத்ததே இல்லை சகி......
நீ அடிச்சாலும் சிரிச்சிக்கிட்டு தான் இருப்பன்
அரவணைச்சாலும் சிரிச்சிக்கிட்டு தான் இருப்பன்.....
எனக்கு இரண்டுமே ஒன்று தான் சகி.......
ஆனா நீ அழுதா மட்டும் என்னால தாங்கிக்க முடியாது சகி.....
உன்னோட வலிய எல்லாம் தாரை வார்த்து
எங்கிட்ட அப்பப்ப கொடுத்திடு சகி...
உனக்குள்ளயே வச்சிக்காத சகி.....
உன் முன்னே மன்றாடி
முட்டி போட்டு கேட்கிறேன் சகி......
நீ பொய்யாக புன்னகைத்தால் நான் அறிவேன் சகி......
நீ நிசமாக சிரிக்க வழி தேடுவேன்....
வழி இல்லை என்றால்
உயிரை மாய்த்துக் கொள்வேன்......
உன் கண்ணீரை காண நான் இருக்கக் கூடாது சகி.....
அது என் இறப்பாகத் தான் இருக்க வேண்டும்......
நான் வருத்தப் படுவேன் என்று
உன் வலியை மறைத்து விடாதே சகி...
நான் மரித்து விடுவேன்....
நீ நிம்மதியாக இருந்தால் தான்
நானும் நிம்மதியாக இருப்பேன்...
உன்னை காயப்படுத்தினால்
உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன்... தங்கச்சி.....
உன் புன்னகையை பார்த்துக் கொண்டே
உன் பாதத்தில்
உன் பாதத்தை நான் தொட்டு கொண்டிருக்க
என் உயிர் போக வேண்டும் சகி
(எனை அள்ளி எடுத்து அணைத்துக் கொள்வாயா சகி....???
என் ஆனந்த கண்ணீர்
உன் நெஞ்சை நனைக்காதா சகி....???
உன் மடியில் நான் கிடப்பேனா சகி.....?????
உன் மூச்சுக் காற்றை நான் சுவாசித்தே
என் மூச்சை
உன் சுவாசத்தில் முடிக்கக் கூடாதா சகி....????????)
இது என் கடைசி ஆசை சகி............
~ உன் சகோதரி
பிரபாவதி வீரமுத்து