உன்னை என்றும் காப்பேனடி
உனை தாக்க வரும் கத்தியை நான் தாங்கிடுவேன்
உனை நாளும் பார்த்திருப்பேன்
எந்நாளும் கோர்த்திருப்பேன்
உயிர் போனாலும் உன் மடி சேர்ந்திடுவேன் சகி.......
~ பிரபாவதி வீரமுத்து
உனை தாக்க வரும் கத்தியை நான் தாங்கிடுவேன்
உனை நாளும் பார்த்திருப்பேன்
எந்நாளும் கோர்த்திருப்பேன்
உயிர் போனாலும் உன் மடி சேர்ந்திடுவேன் சகி.......
~ பிரபாவதி வீரமுத்து