என்னை அடக்கும் பெண்மை நீதானடி

உனனையே வேண்டும் என்று
என் உள்ளம் சொல்லுதடி...

உன்னோடு வாழவே என்
மனம் ஏங்குதடி...

உன்னை நான் நினைத்து
என் உயிர் போகுதடி...

உன் உருவம் என்னுள்
புகுந்து புது மணம் வீசுதடி..

புதுமண தம்பதியராய்
வாழவே விருப்பமடி...

நீயாக வந்து என்னை
திருமணம் செய்யடி...

என் உசுரு போகும் முன்னே
என்னோடு வாயேன்டி...

ஏங்கியே தவிக்குது
என் ஆண்மை அதிகம்டி..

என் ஆண்மையை அடக்கும்
பெண்மை நீதானடி....

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (24-Oct-16, 1:26 pm)
பார்வை : 69

மேலே