பட்டம்

பருவத்தே
பயிர் செய்
என்றது பழமொழி !
செய்தாள் ..?
கிடைத்தது
விபச்சாரி பட்டம் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (24-Oct-16, 2:24 pm)
Tanglish : pattam
பார்வை : 43

மேலே