புதைபொருள்

ஆற்று மணலில் புதைந்து கிடக்கும்
உனது பாதச் சுவடுகளை
சேகரிப்பதற்காகத்தான் நடக்கின்றனவோ.....?
மணற்கொள்ளைகள்.....!

எழுதியவர் : அகத்தியா (25-Oct-16, 2:21 pm)
பார்வை : 76

மேலே