சரித்திரத்தின் நாயகர்-நாகூர் லெத்தீப்

சமத்துவம்
ஒன்றே இந்திய நாடு....!!!
அறிந்தவர்
தியாகிகள்
சரித்திரத்தின் நாயகர்....!!!
காவிவேடம்
எடுத்து
காவிதாண்டவம்
ஆடுது
சுதந்திரம்
எனது என்றது
சுயநல வாதிகள்....!!!
கயவர்கள்
கூடாரம்
அமைக்கது - சுகந்திரத்தை
விற்க துடிக்குது
விலையற்ற
பதறுகள்...!!!
எங்கள்
நாடு
எம் மக்கள்
என உணர்ந்து
மதத்தை துறந்து
விதைத்த
சுதந்திரமே
எங்களின் தாயகமே...!!!