ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

தேனினை உண்டுத் தெவிட்டாத இன்பத்தால்
வானினைத் தொட்டு வகையுறப் போந்திட
மேனிலை வண்டும் மெதுவாய்ப் பறந்திட
வேனிலின் காலமிது வே .
தேனினை உண்டுத் தெவிட்டாத இன்பத்தால்
வானினைத் தொட்டு வகையுறப் போந்திட
மேனிலை வண்டும் மெதுவாய்ப் பறந்திட
வேனிலின் காலமிது வே .